tamilnadu

இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!

கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல உயிர்களை பறித்துச் சென்றது.

ஊரடங்களு, தடுப்பூசி கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவில் 6,133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 பேர் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்ததாகவும் அறிவிக்கபட்டது.

கடந்த 48 மணி நேரத்தில் 769 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

குஜராத், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களை அடுத்த கட்டமாக உள்ளன.

 

 

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago