மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது - நயினார் நாகேந்திரன் பேட்டி!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
“முருக பக்த மாநாட்டிற்கு இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் ரத்து தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது.
முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.
கீழடி அறிக்கை தாமதம் எனக் கேட்கப்பட்டபோது மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை.
மாநில அரசு மத்திய அரசு திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது – நயினார் நாகேந்திரன் பேட்டி!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
“முருக பக்த மாநாட்டிற்கு இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் ரத்து தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது.
முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.
கீழடி அறிக்கை தாமதம் எனக் கேட்கப்பட்டபோது மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை.
மாநில அரசு மத்திய அரசு திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்
பா.ஜ.க.வின் நாகேந்திரன், ‘தமிழகம் உலகிலேயே சிறந்த மொழி’ என்று தமிழைப் போற்றிப் பேசினார். ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி என தமிழைப் போற்றியவர்கள், தமிழை வைத்து இன்னும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்’
திருக்குறளை 63 மொழிகளில் மத்திய அரசு மொழிபெயர்த்தது பிரதமர் மோடி.
மத்திய அரசு திருநெல்வேலி மாநகராட்சிக்கு 900 கோடி ரூபாய் வழங்கியும், அதற்குச் சான்றாக இருக்கும் பூங்காக்களின் நிலையை சுட்டிக்காட்டி, தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
கூட்டணியில் சீட்டைப் பற்றி கவலை இல்லை கூட்டணி தொடர்வோம்’ எனத் திருமாவளவன் கூறுகிறார்.
இப்போது ஐந்து சீட்டு வாங்கி இருக்கிறார்கள், வரும் தேர்தலில் இரண்டு சீட்டு வாங்கிவிட்டு தொடர்வார்களா? இந்த கேள்வி அவரிடம் கேட்க வேண்டும்”
பத்து மாத கால அவகாசம் இருக்கிறது வலுவான கூட்டணியாக . வலுவில்லாத கூட்டணியை இடம் கேட்கவே மாட்டீர்கள்” என்று கூறினார்.
“புலி வருது புலி வருது எல்லாரும் எங்கள் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என ஆளுங்கட்சியின் செயல்பாட்டை விமர்சித்தார்.
, “பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது. பிரதமர் வரும் அளவிற்கு தமிழகத்தில் எந்த பெரிய வேலையும் இல்லை. அமித் ஷா அவர்களே அதைப் பார்த்துக் கொள்வார்” எனக் கூறி, தமிழக விவகாரங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகக் கவனித்து வருவதை உறுதிப்படுத்தினார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…