india

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது 60வது திருமண நாளைக் கொண்டாடினார்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது 60வது திருமண நாளைக் கொண்டாடினார்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி அம்மாள் ஆகியோர்
நேற்று (ஜூன் 24) தங்களது
60வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர்.

இது குறித்து பா.ம.க. செய்தித் தொடர்பாளர் ப. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த விழா தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விழாவில், ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியின் குடும்பத்தினர், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் உட்பட உற்றார் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மாள் ஆகியோர் மனமார்ந்த ஆசி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago