tamilnadu

பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 19 அமைப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் மொத்தம் 50 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாநில பொதுச் செயலாளராக (அமைப்பு) கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் துணைத் தலைவர்களாக வி.பி. துரைசாமி, கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலச் செயலாளர்களாக அஸ்வத்தாமன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாராயணன் திருப்பதியும் மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி. ராகவன் மற்றும் எம். நாச்சியப்பன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கே.டி. ராகவன் 2021 ஆம் ஆண்டு எழுந்த சர்ச்சை தொடர்ந்து தான் வகித்த பாஜக மாநில பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர், மாநில இளைஞரணித் தலைவராக எஸ்.ஜி. சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

4 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

4 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago