அதிர்ச்சி தமிழகத்தில் 250 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை முழு பட்டியல்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழகத்தில் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்து கொண்டே வருகிறது 5 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் அலைந்த நிலையில்

தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது கல்லூரிகள் காற்றுவாங்க துவங்கியுள்ளது இந்த மாத துவக்கத்தில் துவங்கிய பொறியியல் கலந்தாய்வு தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது

தமிழகத்தில் மொத்தமுள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் 1 ,72942 இடங்கள் உள்ளனர் அதில் இதுவரை 45,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது அதாவது 26 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது

3 கல்லூரிகளில் – 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளது அவை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் , கோவை சிஐடி அரசு கல்லூரி மற்றும் கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி

Loading...
READ  முதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப்பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது திருந்துமா திமுக?

8 கல்லூரிகளில் 99 சதவீத இடங்களும் , 10 கல்லூரிகளில் 90 முதல் 98 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன

12 கல்லூரிகளில் 80 – 89 சதவீத இடங்களும் 23 கல்லூரிகளில் 60 – 79 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன

35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை , 80 கல்லூரிகளில் ஒற்றையிலாக எண்களில் அதாவது ( 1 -9 ) மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் அவர்களும் வேறு வேறு பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்

115 கல்லூரிகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன மொத்தமாக பார்த்தல் 250 கல்லூரிகள் இந்த ஆண்டு நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து நடத்தினாலும் 2 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் வைத்து நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் அந்த 250 கல்லூரிகளையும் இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை

READ  கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக உடனுக்குடன் பெற இங்கு கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here