இந்தியாவிலேயே முதல்முறை ஆந்திர மாநிலத்திற்கு 5 துணைமுதல்வர்கள், நோ பேக் டே அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஹைதராபாத்.,

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பள்ளி குழந்தைகளின் மனதில் நம்பிக்கை ஊட்டும் விதமாக இனி சனிக்கிழமை நடைபெறும் பள்ளிநாட்களில் யாரும் புத்தக பைகளை கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் சனிக்கிழமை அன்று விளையாட்டு போட்டிகள் மற்றும் கைத்தொழில்கள் குறித்த நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த அன்றைய தினத்தினை பயப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Loading...

இந்த அறிவிப்பிற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்கள் மத்தியில் கடும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பு தற்போது மற்றுமொரு அறிவிப்பினை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பழங்குடியினர், சிறுபான்மையினர், காப்பு சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆந்திர மாநிலத்திற்கு 5 துணை முதல்வர்கள் நாளை பொறுப்பேற்பார்கள் என்று அறிவித்துள்ளார்.

READ  மலேசியாவில் சிறப்பான சம்பவம் செய்த இந்தியர்கள் சாகிர் நாயிக் கதை முடிந்தது.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்திற்கு 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்வது இதுவே முதல்முறை. மேலும் தற்போது பதவி ஏற்கும் அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு பதிவியில் நீடிக்கும் என்ற அறிவிப்பினையும் ஜெகன் வெளியிட்டுள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here