கோவையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட நபர் மீது அதிரடி , இறுதியில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை !

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான நகரமாக விளங்கும் கோவை மாநகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

அந்த குண்டு வெடிப்பை அல் உம்மா என்ற தீவிரவாத இயக்கம் நடத்தியது இந்நிலையில் நேற்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மொஹம்மது யூசப் என்பவர்.,

தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து மற்றும் இஸ்லாமியர் இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் , 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு ஆதரவாகவும் பதிவிட்டார்.

மேலும் அந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான அல் உம்மா இயக்கத்தை புகழ்ந்தும் பதிவிட்டிருந்தார் அதை தொடர்ந்து உஷாரான காவல் துறையினர்

READ  வேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம் பாடவேண்டும் அத்துடன் இதுவும் கூடாது திமுக அறிவுறுத்தல் !

மொஹம்மது யூசப் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் காவல் துறையினர் அங்கு சென்றபோது மொஹம்மது யூசப் வீட்டில் இல்லை ஆனாலும் அவர்கள் வீட்டை முழுமையாக சோதனையிட்டனர்.

அப்போது அதிர்ச்சிகர தகவல் வெளியானது அதில் இந்த மொஹம்மது யூசப் கோவை குண்டு வெடிப்பின்போது தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததால் கைதுசெய்யப்பட்டு பல கட்ட நீதி விசாரணைக்கு பின்னர் விடுதலையானவர் என்ற தகவல் அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்

இந்நிலையில் தான் தற்போது அவர் சமூகவலைத்தளங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடு பட்டாரா என்றகோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  200 ரூபாய்க்காக 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த கென்யா எம்.பி தன் மக்களுக்கு இந்தியாவை தான் எடுத்துக்காட்டாக கூருவாராம்!
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here