விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் ‘தளபதி’ எனவும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். அவருக்கு வருகிற ஜூன்22ம் தேதி பிறந்தநாள் வருகிறது. விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 63வது படத்திலும் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 64 வது படத்திலும் நடித்து வருகிறார்.

ஆனால் படத்தை பற்றி எந்தவித தகவல்களும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் ட்விட்டரில் 63வது படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பதிலளித்துள்ள ஏஜிஎஸ்-ன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “நீங்கள் மறந்தாலும் ரசிகர்களாகிய உங்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து அப்டேட் தகவல்களை சரியான நேரத்தில் பெற்றுத்தருவேன். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நேரம், காலம் பார்க்காமல் உழைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

READ  நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி !

இதனால் விஜய்யின் பிறந்தநாள் அன்றே அவரது இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கத்திருக்கின்றனர்

Loading...

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here