இவர்தானா நடிகர் கவுண்டமணியின் மகள்? புகைப்படம் உள்ளே !

0

இவர்தானா நடிகர் கவுண்டமணியின் மகள்? புகைப்படம் உள்ளே !

சென்னை.,

சென்னை அடையாறு அரசு புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு ஜோடி ஒவ்வொரு மாதமும் உதவுவதாக தகவல் வந்தது அதனை தொடர்ந்து அவர்கள் யார் என்று விசாரணை மேற்கொள்கையில் பலரும் அறியாத தகவல் நம்மை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவது நடிகர் கௌண்டமணியின் மகள் மற்றும் மருமகனாம் அவரது பெயர் சுமித்ரா என்றும் கணவர் பெயர் வெங்கடாச்சலம் என்றும் சொன்னார்கள். இந்த தகவலே அங்கு பனி புரியும் பணியாளர்கள் பலருக்கும் தெரியாதாம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல்தான் அவர்கள் தங்கள் பெயரைக்கூட சொல்லாமல் உதவி வந்திருக்கிறார்கள்.

இன்று நாம் அந்த தகவலை அவர்களிடம் சொல்ல அட கௌண்டமணியின் மகளா இவர் இத்தனைநாள் நமக்கே தெரியாமல் போய்விட்டதே அங்கு பணிபுரியும் பணியாளர்களே ஆச்சரியம் அடைந்தனர்.

இதுதான் கௌண்டமணி அவர்களின் மூத்த மகள் சுமித்ரா /

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here