பாரத் மாதகே ஜெய்யில் இணைந்தார் நடிகர் மோகன்லால் மலையாள திரை உலகில் அதிர்ச்சி

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

கொச்சி.,

மலையாள திரை உலகில் முன்னணி நடிகர் மோகன்லால் சுதந்திரதினவிழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பாரத் மாதகே ஜெய் என்று முழக்கமிட்டார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் பரபரப்பாக வைரலாகிவருகிறது.

மோகன்லால் கொடி ஏற்றிய பள்ளி சென்றமுறை RSS தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியினை ஏற்றிய பள்ளியாகும், இதுதான் தற்போது மலையாள திரை உலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தீவிர ஐயப்ப பக்தரான நடிகர் மோகன்லால் தொடர்ந்து இந்து மதசம்பிரதாயங்களை தீர்க்கமாக கடைப்பிடப்பவர். மாநில அரசு பெண்களை சபரி மலைக்கு அனுப்புவதை அவர் எதிர்த்தார்.

READ  "அல்லு விடுகிறதா" உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்

இந்நிலையில் நடிகர் மோகன்லால் பாஜகவில் இணைவார் என்று நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த சூழலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் அவர் நிச்சயம் பாஜகவில் இணைந்து கேரள அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

அவர் தேசிய கொடியினை ஏற்றி பாரத தாய்க்கு வணக்கம் செலுத்திய காட்சி :-

நடிகர் மோகன்லால் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளதை அடுத்து இடதுசாரிய சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here