வெளியானது அதிகாரபூர்வ தகவல் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் முதல் எம் பி யார் தெரியுமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

வெளியானது அதிகாரபூர்வ தகவல் அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் முதல் எம் பி யார் தெரியுமா?

சென்னை.,


திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்கள் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் கூட்டணி ஒப்பந்தப்படி மதிமுகவிற்கு ஒரு சீட்டினையும், மீதமுள்ள இரண்டு சீட்களில் தொ.மு.ச தலைவர் சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அதிகார பூர்வமாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு சீட் ஒதுக்குவது குறித்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே மாறு பட்ட கருத்து நிலவுவதாகவும் இறுதியில் ஓபிஎஸ் கூட்டணி ஒப்பந்தத்தை மதித்து பாமாவிற்கு சீட் வழங்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டு விட்டதாக நாம் நேற்றே சொல்லி இருந்தோம் அதன் படி தற்போது பாமகவிற்கு நிச்சயம் கூட்டணி ஒப்பந்தப்படி சீட் ஒதுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்பட தெரிவித்துவிட்டார்.

Loading...
READ  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சுந்தர் பிச்சை வைத்த ஆப்பு ! புலம்பும் திமுகவினர்.

இதன் மூலம் அதிமுக சார்பில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி டெல்லி செல்வது உறுதியாகிவிட்டது. முறைபடி அறிவிப்பு வந்ததும் தனது வேட்புமனுவினை அன்புமணி தாக்கல்செய்வார் என்றும் அது வருகிற புதன் அல்லது வியாழன் ஆகிய இறுதினங்களில் ஒன்றாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here