மண்டை ஓட்டு திருட்டு வழக்கில் சிறை செல்லும் அய்யாக்கண்ணு ஆடிய ஆட்டம் என்ன?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

மண்டை ஓட்டு திருட்டு வழக்கில் சிறை செல்லும் அய்யாக்கண்ணு ஆடிய ஆட்டம் என்ன?

சென்னை.,

ஒரு காலத்தில் தமிழக ஊடகங்களில் கதாநாயகனாக வலம் வந்தவர் அய்யாக்கண்ணு., நிர்வாண போராட்டம் அரை நிர்வாண போராட்டம் என இவர் நடத்திய போராட்டங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்நிலையில் தான் மோடி மற்றும் தமிழக அரசுகளை கடுமையாக விமர்ச்சித்து அய்யாக்கண்ணு எப்போதும் போராட்டம் நடத்திவந்தார். ஒரு காலத்தில் திமுகவின் பேச்சாளர் போன்று செயல்பட்ட அய்யாக்கண்ணிற்கு மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக வாரணாசி சென்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Loading...
READ  பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்நாடு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல...

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அமிட்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த அய்யாக்கண்ணு பாஜகவின் வாக்குறுதிகளில் திருப்தி கிடைப்பதாகவும் இதனால் மோடியை எதிர்த்து விவசாயிகள் யாரும் போட்டியிட போவதில்லை என்று கூறினார்.

இது திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாகியது இது பலரும் அறிந்ததே ஆனால் தற்போது அய்யாக்கண்ணு விசித்திர வழக்கில் சிறை செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது பல்வேறு வித விதமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த அய்யாக்கண்ணு ஒருகட்டத்தில் மண்டை ஓடுகளை வைத்து போராட்டம் நடத்தினார். அங்குதான் அய்யாக்கண்ணு சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

அந்த மண்டை ஓடுகள் எங்கிருந்து கிடைத்தது யாருடையது என விசாரணையில் ஈடுபட்டதில் அவை சட்டத்துக்கு புறம்பான வகையில் இடுகாடுகளில் இருந்து எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளதாம். இதனால் அய்யாக்கண்ணு எப்போது வேண்டுமானாலும் சிறை செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்

READ  இனி இந்தியாவை விமர்சிக்க முடியாது ! திருமாவளவன், வைகோ, சீமானிற்கு ஆப்பு ரெடி !

அதனால்தான் இப்போது எந்த போராட்டங்களிலும் ஈடுபடாமல் அய்யாக்கண்ணு ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here