உங்கள் தலைவர் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? உயிரையும் கொடுக்க தயார் மக்களவையில் அமிட்ஷாவின் ஒற்றை கேள்வியில் அமைதியான திமுக எம் பி கள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.,

காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மக்களவையில் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஏன் காஷ்மீர் மாநிலம் பிரிக்கபட்டது என்ற விளக்கத்தினை தெரிவித்து வந்தார்.

அப்போது குறுக்கிட்ட திமுகவின் டி ஆர் பாலு எந்த சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினீர்கள், எந்த சட்டம் வழிவகை செய்தது என்று கேட்டார், அதற்கு அமிட்ஷா அனைத்திற்கும் முழுமையான விளக்கம் தர இருக்கிறேன் தயவு செய்து பொறுமையாக கேளுங்கள் என்றார்.

Loading...

மேலும் டி ஆர் பாலு காஷ்மீரில் என்ன நடக்கிறது காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் உமர் அப்துல்லா எங்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூவா எங்கே என்ற கேட்டு கூச்சல் இட்டார் இதனால் கடுப்பான அமிட்ஷா தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் சுதந்திரம் அடைந்த காலம் முதல் இருந்து வருகிறது ஆனால் அங்கு உள்ள மக்களின்நிலை உங்களுக்கு தெரியுமா?

READ  சாப்பாடு விலை வெறும் 50 ரூபாய் தான் மிச்சம் வைத்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

இதுவரை மற்ற மாநிலங்களை போல் ஏன் காஷ்மீரில் அமைதி இல்லை தெரிந்தால் இப்படி பேசமாட்டீர்கள்? எங்கே இனி காஷ்மீரில் இடம் வாங்கமாட்டீர்கள் என்று உங்கள் தலைவரால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா என்று கேட்க? பதில் சொல்ல முடியாமல் கீழே அமர்த்துவிட்டார் பாலு.

அத்துடன் காஷ்மீர் இந்தியாவின் பகுதி, அதுமட்டுமல்ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் பகுதிதான் இதில் உரிமை கொண்டாட யாருக்கும் தகுதி இல்லை காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க உயிரையும் கொடுக்க தயார் என்று அமிட்ஸா ஆவேசமாக சபையில் பேசினார்.

இதற்கிடையில் அமிட்ஸா இடம் வாங்கமாட்டீர்களா என்று கேட்டதும் திமுகவினர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  இதற்காகத்தான் யோகியை உத்திரபிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் அமிட்ஷா தெளிவான விளக்கம் !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here