கட்சியினர் வெளியேறலாம் கட்சி தலைமை அலுவலகமும் வெளியேறுவது இதுதான் முதல் முறை அலுவலகத்தை மீட்பாரா TTV தினகரன்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலியாக அமமுகவில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் இணைந்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா படு தோல்வியை தழுவினார் 5 -வது இடத்தையே அமமுக பெற்றது. இதனால் விரக்தி அடைந்த சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறார்.

தற்போது இசக்கி சுப்பையா கட்சி மாறவுள்ளதால் தினகரனுக்கு மேலும் ஒரு நெருக்கடி உண்டாகியுள்ளது, தற்போது சென்னை அசோக் நகரில் அமமுகவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டுவரும் அலுவலகம் இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமானது. தற்போது அதற்கான வாடகை தொகையும் சரிவர கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

READ  ₹ 2500 கோடி மக்கள் பணம் சுருட்டல் மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு ஆப்பு ! சிறையில் காலத்தை ஓட்ட போகும் இரும்பு பெண்மணி !

இதனால் கட்சி அலுவலகத்தை தினகரன் மீண்டும் பெறுவது கடினம் என கூறப்படுகிறது, தற்போதைய சூழலில் தேர்தலை சந்தித்த சிறிது நாட்களிலேயே கட்சி அலுவலகத்தை இழப்பது இதுதான் முதல்முறை இதனை தினகரன் சமாளிப்பாரா? இல்லை வழக்கம் போல் செல்பவர்கள் செல்லலாம் என்று தலைமை அலுவலகத்துக்கும் சொல்வாரா என்ற கேள்வியும் எழுகிறது.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here