ஆசிரியரால் 3ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த விபரீதம் .

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஆசிரியரால் 3ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த விபரீதம் .

நாகை மாவட்டம் மயிலாடுத்துறை அருகே கீழையுரை சேர்ந்த “பவித்ரா” என்ற மாற்றுத்திறனாளி சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெரும் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார் .அந்நிலையில் அவர் சரியாக படிக்க வில்லை என்று ஆசிரியர் கத்தியால் குத்தி இருக்கிறார் .அந்த காயத்தை கவனித்த பெற்றோர் என்ன என்று கேட்ட போது நடந்த் அனைத்தையும் மாணவி கூறி இருக்கிறார் .

ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த “செம்பரனார் கோவில் ” காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .தற்போது அந்த மாணவி மயிலாடுத்துறை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

Loading...
READ  கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here