இப்போ தெரியுதா ஸ்டாலினால் சட்டையை கிழித்து கொண்டு தெருவில் தான் ஓடமுடியும் பங்கம் செய்த அன்புமணி !

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

சென்னை.,

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்ச்சித்து பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் முத்து விழா சென்னையில் நடைபெற்றது, அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியினையும், அதனை நம்பி ஸ்டாலினுக்கு ஒட்டு போட்ட மக்களையும் விமர்ச்சித்து பேசியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி நீங்கள் திமுகவிற்கு ஒட்டு போட்டீர்கள், ஏன் நகைக்கடன் தள்ளுபடி உடனே போய் நகையை அடகு வையுங்கள் என்றெல்லாம் பேசினார்கள், விவசாய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எதெல்லாம் முடியாதோ அதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்கு கேட்டார்கள்.

READ  வீரமணி கிடக்கட்டும் ஸ்டாலின் மனைவி பளார் ( வீடியோ இணைப்பு )

தற்போது அவர்களால் என்ன செய்யமுடிந்தது, நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொய் வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய ஸ்டாலினால் சட்டையை கிழித்து கொண்டு தெருவில் ஓடமுடியுமே தவிர நிச்சயம் இனி எதுவும் செய்யமுடியாது.

இனியாவது இவர்களை போன்ற கவர்ச்சி திட்டங்களுக்கு ஏமாறாமல் நடைமுறைக்கு எது சாத்தியம் என்பதனை அறிந்து வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here