அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் !

வேலைவாய்ப்பு செய்திகள்

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூன்று எழுத்தர் பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்பிடுவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பணிக்கான விபரம் :-

Loading...

மொத்த காலியிடங்கள்: 03 ( மூன்று )
பணி: எழுத்தர் உதவியாளர்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் முதல்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் டவுன்லோட் செய்து அதனை நிரப்பி கீழ்க்கண்ட பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

READ  கடற்படையில் தேஜஸ் இணைக்கப்படாது என அதிகாரபூர்வ அறிவிப்பு !! காரணம் என்ன?

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி எண் : The Director Centre for Technology Development and Transfer, Anna University, Chennai – 600025.
பணியாளர் தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source – TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here