அறந்தாங்கி நிஷாவை இனி திருநங்கை என்றுதான் அழைப்போம் – மட்டமாக பேசிய நிஷாவிற்கு பாஜகவினர் பதிலடி

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

அறந்தாங்கி நிஷாவை இனி திருநங்கை என்றுதான் அழைப்போம் – மட்டமாக பேசிய நிஷாவிற்கு பாஜகவினர் பதிலடி

சமுகவலைத்தளம்.,

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நிஷா இவர் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் என்பதால் தனது பெயருக்கு முன்னாள் அறந்தாங்கி பட்டத்தை சேர்த்து அழைத்துக்கொண்டார்.

நிஷாவின் நகைச்சுவைகளை மதத்தினை கடந்து அனைவரும் ரசித்து வருகின்றனர். ஆனால் நிஷாவின் உண்மை முகம் தற்போது முழுவதும் வெளிவரத்தொடங்கியுள்ளது. தனியார் காமெடி நிகழ்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது மோடியை கிண்டல் செய்து பொதுமக்கள் மனதில் மோடிக்கு எதிராக சதி வேலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்ட சூழலில் நிஷாவின் பொதுக்கூட்ட பேச்சு தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொது நிகழ்ச்சிகளை நடத்துமாறு திமுக கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன் படி வாக்காளர் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிஷா மோடி, பாஜக மற்றும் தமிழிசையை மிகவும் தர குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.

READ  ரோசம் வந்துவிட்டதாக தமிழர்களுக்கு? அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர் பஞ்சாயத்து ! ஊருக்குள் அனுமதிப்பது இல்லை என்றும் முடிவு.

தமிழிசையை பரட்டை என்றும் தமிழகத்தில் படர்தாமரை மலரும் தாமரை மலராது. நீ முதலில் நீட் தேர்வு எழுது முட்டை மார்க்குதான் வாங்குவ என்றும் ஒருமையில் பேசினார். அதோடு நில்லாமல் நாட்டின் பிரதமர் மோடி மோடி மாமா என்றும் எப்போது மீண்டும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை வரப்போகிறதோ என்று கடுமையான வார்த்தைகளால் வெறுப்பேற்றியுள்ளார்.

இதுகுறித்த தனியார் பத்திரிகை வெளியிட்ட வீடியோவில் நிஷாவின் பாதி பேச்சு கட் செய்யப்பட்டுள்ளது. அவரின் முழுமையான பேச்சினை நேரில் பார்த்தவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பிரதமர் மற்றும் தமிழிசை குறித்து மட்டமாக பேசிய நிஷாவினை இனி திருநங்கை என்றுதான் அழைப்போம் என்றும் இனி அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை என்றும் எச்சரித்துள்ளனர்.

READ  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் மதுமிதா வெளியேறிவிட்டார்...அபிராமி கிரேட் எஸ்கேஎப்...

அறந்தாங்கி நிஷா நகைச்சுவை என்ற பெயரில் பல நாடகங்களில் பாஜகவை எதிர்த்து திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here