இன்று முதல் நாட்டிற்கு எதிராக யாராவது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான் அடுத்த 24 மணிநேரத்தில் சிறையில் இருப்பார்கள் !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது, இதில் காஷ்மீர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது, அப்போது இந்தியாவையும், இந்திய ராணுவத்தையும் இந்தியாவில் வசிக்கும் சிலர் குறிப்பாக தமிழகத்தில் பலர் சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்ததுடன் அவமரியாதையும் செய்தனர்.

Loading...

அதனை தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து பதிவிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர் இந்நிலையில் தற்போது மீண்டும் அது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறாதவண்ணம் ARMY FRIENDS இயக்கம் செயல்பட்டு வருகிறது.

READ  மண்டை ஓட்டு திருட்டு வழக்கில் சிறை செல்லும் அய்யாக்கண்ணு ஆடிய ஆட்டம் என்ன?

இது குறித்து ARMY FRIENDS வெளியிட்ட தகவலை பார்க்கலாம்.

அனைத்து இந்தியர்களுக்கும் வணக்கம் கடந்த முறை புல்வாமா தாக்குதலின் போது பலர் தமிழகத்தில் இருந்து இந்தியாவிற்கும் ராணுவத்திற்கும் எதிராக கருத்து பதிவிட்டனர். அதனை நாங்கள் (7 பேர் ) சேகரித்து அதில் முத்துப்பேட்டையை சேர்ந்த 14 நபர்கள் , ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த அஹமதுல்லா குடும்பத்தினர் 5 நபர்கள், மே 17 இயக்கத்தை சேர்ந்த மணி அமுததமிழன். தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மீது ( இந்திய அரசை தவறாக தற்போது விமர்சனம் )வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்க உதவியுள்ளோம்.

மேலும் இதுவரை 166 நபர்கள் மீது நமது குழுவின் மூலம் வழக்கு பதிவு (ONLINE ) செய்துள்ளோம்.

தற்போது மீண்டும் காஷ்மீர் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் யாராவது சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டால் நீங்கள் அந்த போஸ்டை screen ஷாட் எடுத்து, அதன் லிங்கையும் சேர்ந்து ARMYFRIENDSTAMILNADU@YAHOO.COM என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

READ  #BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது !


அதனை நாங்கள் சேகரித்து அவர்கள் மீது தகுந்த பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து 24 மணிநேரத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்.
இந்த தகவலை தமிழகத்தில் உள்ள அனைத்து தேசியத்தில் நம்பிக்கை உள்ள நண்பர்களும் பகிர்ந்து மக்களுக்கு தெரிவிக்கவும் நன்றி.

இவ்வாறு அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர், இனி யாராவது இந்திய நாட்டிற்கு எதிராக பதிவு செய்தால் நீங்கள் ARMY FRIENDS குழுவிற்கு அனுப்பினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் இதன்மூலம் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிற்காக செயல்படும் தன்னலமற்ற Army friends இயக்கத்திற்கு பலரும் ஆதரவும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள் என்று பாருங்கள் கண்கள் கலங்குகிறது !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here