திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி! சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும்...
நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்! ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள்...
பொங்கல் திருநாளையொட்டி 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். “தமிழ்நாட்டில்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால்...
ரேஷன் கடைகள் நாளை செயல்படும்! பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க சிறப்பு ஏற்பாடு. பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உணவுப் பொருள்...
மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரவு! பொங்கல் பண்டிகையை வங்கிகள் விடுமுறையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000...
2025 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு! 2025ம் ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி நடைபெறும்...
போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து! தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை,அண்ணா பல்கலை பதிவாளரை நீக்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த...