இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தோம் சாபஸ் காஸ்மீர் படைக்குவிப்பு குறித்து பானு கோம்ஸ் வெளியிட்ட தகவல்?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காஷ்மீர்.,

மத்திய அரசு காஷ்மீரில் 100 பெட்டாலியன் படைகளை நேற்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது, காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினை வாதிகளை கைது செய்யவிருப்பதாகவும் அதனை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டதா வண்ணம் மத்திய பாதுகாப்பு படை காஷ்மீரில் குவிக்கப்பட்டிருப்பதாக இன்று காலை செய்தி வெளியானது அதனை நாம் காலை வெளியிட்டோம்.

அதனை தொடர்ந்து தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லாத சிறப்பு அந்தஸ்து சட்டத்தையும், சிறப்பு சலுகைகளையும் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாகவும், இது குறித்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமிட்ஷா கொண்டுவர இருக்கிறார் என்று செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

Loading...
READ  அதான் 370 வது பிரிவை நீக்கிவிட்டீர்களே, இன்னும் எதற்கு எங்களை வீட்டுச்சிறையில் அடைத்துள்ளீர்கள்..மெகபூபாவின் மகள் வேதனை.

இதனை வரவேற்று சமூக ஆர்வாளரும் அரசியல் விமர்ச்சகருமான பானு கோம்ஸ் கூறியதாவது :-

அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்ற நாள் முதல்..காஷ்மீர் தான் அவருடைய முதல் கவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

அதற்கு ஏற்றாற்போல்..அமித்ஷா காஷ்மீர் சென்றது முதல்..காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு மிக கவனமாக நகர்வுகள் / முன்னேற்பாடுகள் / காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. இரு நாட்களுக்கு முன், அஜித் தோவல் காஷ்மீர் சென்று திரும்பியதும், அங்கு அவர் சந்தித்த நபர்கள் குறித்தும் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து…10,000 பாராமிலிட்டரி வீரர்கள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட அந்த நிமிடத்திலிருந்து காஷ்மீர் குறித்த பரபரப்பு அதிகரித்திருக்கிறது.

ஏற்கனவே பிரிவினைவாத தலைவர்களும், தீவிரவாத தொடர்புடையவர்களும் கட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கும் நிலையில்..

READ  ராஜராஜன் இந்து இல்லை என்றால் எதிர்த்திருக்க மாட்டார்கள் ரஞ்சித்திற்கு பதிலடி கொடுத்த பானுகோம்ஸ் !

காஷ்மீரில்….ஆர்டிகிள் 35 A -வை நீக்குவதற்கும் , தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -க்கு இந்திய அரசமைப்பு சட்டத்தின் அங்கீகாரம் இல்லாத நிலையில் அதையும் மறுபரிசீலனை செய்வதற்குமான களம் ..

‘ஏறக்குறைய’ உருவாக்கப் பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும் !!

wow… .

இவ்வாறு பானுகோம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய இந்தியாவில் காஷ்மீர் முழுமையாக தன்னை இணைத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்றும் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்கள் காஷ்மீரில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியமர்த்த படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் பெற ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு whatsaap எண்ணிற்கு அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here