உதயநிதிக்கு வக்காலத்து வாங்கி அடிவாங்கிய மதிமாறன் ! கேட்ட கேள்வி சரிதானே?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

திராவிடர் கழகத்தை சேர்ந்த மதிமாறன் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது வழக்கம் அதுபோல இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறித்து கருத்தினை தெரிவித்தார்.

பலரும் திமுகவில் பல ஆண்டுகளாக உழைப்பவர்கள் இருக்கும்போது ஸ்டாலின் மகன் என்றே ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு பதவி வழங்குவதா என்று பலரும் கேள்வி எழுப்பினர் ?

அதற்கு மிகவும் ஆணவத்துடன் மதிமாறன் பதில் ஒன்றிணை அளித்தார். திமுகவில் யாருக்கு என்ன பதவி கொடுக்கவேண்டும் என்ற கேட்க கூறிய உரிமை திமுக காரனுக்குத்தான் உண்டு வேறு எவனுக்கும் கேட்க கூடிய உரிமை இல்லை என்று கூறினார்.

READ  நீதிபதி தஹில் ராமணியையும் இழுத்துவிட்ட திருமுருகன் காந்தி வில்லனாக அமைந்த சிலை கடத்தல் வழக்கு

இந்த கேள்வியை கேட்டு வலுவான அடியினை வாங்கி கட்டிக்கொண்டார் மதிமாறன். மதிமாறன் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இளைஞர் ஒருவர் மதிமாறனை நோக்கி கேள்வி கேட்டிருந்தார் அதில் திமுகவில் உள்ளவன்தான் திமுக குறித்து பேசவேண்டும் என்றால் அதுபோல் இந்து மதத்தில் இல்லாத நீ எப்படி இந்து மதத்தினை விமர்ச்சிக்கலாம்.

Loading...

இனி இந்து மதத்தை பின்பற்றக்கூடிய, கடவுளை ஏற்று கொண்டவர்கள்தான் இந்து மதத்தினை விமரிசிக்க முடியும்,, இனி எங்காவது இந்து மதத்தில் இல்லாத நீ இந்து மதத்தை விமர்ச்சித்தால் தோசை பிஞ்சுரும் என்று பதிவிட்டுள்ளார்.

இளைஞரின் கேள்வி சரிதானே பதில் சொல்வார்களா பெரியாரிஸ்ட்கள்?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  தமிழக பாஜக தலைவராக யார் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ன சொல்கிறது டெல்லி தலைமை?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here