வைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் ஷோ தான். ஏனென்றால் மக்கள், அவர்களுக்கு பிரிதமான நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கிறார்கள், அதே பிடித்தமானவர்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்பதில் மக்களுக்கு இன்னும் ஆர்வமாக இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். திரைத்துறையில் பெரிதும் வளராத நடிகர்கள் தான் பிக்பாஸிற்குள் வர ஆசைப்படுவார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் , நடிகர்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து, நல்ல வரவேற்பை பெற முயற்சிப்பார்கள். அதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமும். தற்போது 2 சீசன்கள் முடிந்து 3 வைத்து சீசன் நடந்து வருகிறது. மற்ற சீசன்கள் போல் இல்லாமல் இந்த சீசன் அதிரடியாகவும், விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. வைல்ட் கார்ட் ரவுண்டில் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், பிரபல காமெடி நடிகர் சதீஷ் பிக்பாஸ் வீட்டிற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குல் பல காதல்கள், ரகளைகள், காமெடிகள், சர்ச்சைகள் என நடந்து கொண்டிருக்கும் பொது, சில பிரபலங்கள் உள்ளே செல்வது ஆச்சரியமாக உள்ளது. சமீபத்தில் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குல் நுழைந்து படாதபாடு படுத்தப்படுகிறார். டிவிட்டரில் தான் புலி, பிக்பாஸ் வீட்டிற்குள் பூனை என சமூகவலைத்தளத்தில் கிண்டல் செய்ய படுகிறார். அடுத்து சதீஸ், என்ன ஆகப்போகிறாரோ என்று நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டனர்.

READ  இந்த வாரம் பிக் பாஸ் யில் வெளியேறபோவது யார் என்று தெரியுமா ?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here