பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் மதுமிதா வெளியேறிவிட்டார்…அபிராமி கிரேட் எஸ்கேஎப்…

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார்.

தற்போது பிக் பாஸ் 3 நடந்துகொண்டிருக்கிறது. 8 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் என்றாலே சண்டை தான் என்பதுபோல், அது இந்த சீசனையும் விட்டுவைக்கவில்லை. ஷோ ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்து இப்போதுவரை சண்டை அனல் பறக்கிறது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சண்டைகள் நடக்கிறது. மதுமிதா தான் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்குவதாக தெரிகிறது. முன்பு வனிதா செய்த வேலைகளை தற்போது வனிதா சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்.

READ  கொடூர விபத்து, உயிர் தப்பிய நடிகர் தவசி, பிரபல கேமரா மேன் பலி....

இதனால் மதுமிதா மீது இருந்த மக்களின் அன்பு இப்போது கோவமாக மாறி இருக்கிறது. அதனால் இந்த வாரம் மதுமிதா அல்லது அபிராமி இருவரில் ஒருவர் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. கன்டென்ட் கொடுக்க வனிதா உள்ளே இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் மதுமிதா வெளியே சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here