பிக்பாஸ் மீரா மிதுனுக்கு அடித்த ஜாக்பாட்….முன்னணி ஹீரோவுடன் நடிக்க உள்ளார்.

0
Actress Meera Mitun Photoshoot Stills
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மீரா மீதுன். வெளியில் இவர் மீது பல வழக்குகள், குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இவர் 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர். ஆனால் இந்த பட்டத்தை அவர் வெல்லும் பொது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தது என்று, ஜோ என்பவர் தொடர்ந்த வழக்கில், அவரது அந்த பட்டத்தை அந்த நிர்வாகம் பறித்து விட்டது.

இதற்கிடையில் மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அந்த பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அவரை யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் மீரா நல்லவிதமாகத்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்டார். திடீரென்று ஒருநாள் சேரனுக்கும், மீராவுக்கு இடையே பெரிய பிரச்னை ஒன்று வந்தது. அதன் விளைவாக மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது அவர் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும், அவருக்கு ஒரு நல்ல பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அருண்விஜய் நடிக்கவுள்ள அக்னி சிறகுகள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக மீரா மிதுன் அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அருண் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் அதில் போட்டுள்ளார். தனக்கு வாய்ப்பு தந்த அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மீரா மீதும் தெரிவித்துள்ளார்

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
READ  பொதுக்கூட்டத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி காட்டிய மோடி ! சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here