பாஜக சொன்னது நடந்துருச்சே அரசியல்களத்தில் சூர்யா கட்சி பெயர் என்ன?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

வழக்கத்திற்கு மாறாக நடிகர் சூர்யா தனது படங்களில் அரசியலை புகித்து வருகிறார் கடைசியாக வெளியான NGK படத்தில் நடிகர் சூர்யா முதல்வராக பதவி ஏற்பார் இரண்டு ஆளும், எதிர் கட்சிகளை எதிர்த்து களம் கண்டவர் இறுதியில் பெரும்பான்மை இல்லாத முதல்வராக பதவி ஏற்பதாக திரைக்கதை இருக்கும்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, எனினும் சூர்யா அரசியலில் ஈடுபடுவதாக பல செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் அதனை மறுக்கவில்லை, இந்நிலையில்தான் மத்திய அரசு கொண்டுவர இருக்கும், புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா கடுமையாக விமர்ச்சித்தார், என்ன மயிருக்கு என்று கூட பேசிவிட்டு அதனை கெட்டவார்த்தை என்று சொல்லி திரும்ப பெற்றுக்கொண்டார்.

Loading...
READ  கேள்வி கேட்ட குற்றத்திற்காக பாண்டேவை தொடர்ந்து மதன் வெளியேற்றம் ? இப்போ நாங்கள் யார் என்று தெரிகிறதா சுபவீ திமிர் பேச்சு

அதனை தொடர்ந்து தமிழக பாஜக அவருக்கு கடுமையான எதிர்வினையினை ஆற்றியது, சூர்யா கூறியதுபோல், புதிய கல்வி கொள்கையில் 3 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்றே குறிப்பிடப்படவில்லை மேலும் கல்வி கொள்கையினை படிக்காமல் சூர்யா பேசிவருவது அவரது சுய லாபத்திற்காகவும், வரக்கூடிய அவரது படத்திற்கு இலவச விளம்பரம் தேடவுதான் என்று விமர்ச்சித்திருந்தனர்.

மேலும் நடிகர் சூர்யா விரைவில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்றும் அதனை கருத்தில் கொண்டுதான் சூர்யா அரசியல் நோக்கத்துடன் பாஜகவை விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டனர். பாஜகவினர் கூறியதுபோல் தற்போது தமிழகம் எங்கும் சூர்யா ரசிகர்கள் மிக பெரிய வால் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் அதில் காமராஜர் மற்றும் அப்துல்கலாம் படத்தினையும் பின்னால் இணைத்துள்ளனர்.

READ  அரசியலில் குதித்தார் நீயா நானா கோபி நாத் யாரை தாக்கி பேசவேண்டும் திட்டம் ரெடி?

அதில் கல்விக்காக போராடும் போராளியே என்றும் குறிப்பிட்டுள்ளனர். சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டராக இருந்தாலும், இத்தனை வருடம் இல்லாததுபோல் அரசியலுக்கு வா தலைவா என்று அழைத்து ஒரே மாதிரியாக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது சூர்யா அரசியலில் இணையவார் என்று பாஜக கூறியது உண்மையாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

ஆமாம் மூழ்கும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சூர்யா என்ன செய்ய போகிறார்? அவரது கட்சி பெயர் என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகள் அவரது ரசிகர்கள் இடையே மட்டுமின்றி சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதற்குத்தான் சூர்யா பாஜகவை விமர்ச்சித்தாரா?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

READ  டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here