நேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி வாய் திறக்காத உதயநிதி !

0

சென்னை.,

Loading...

திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதிக்கு பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் அழைப்பு விடுத்தது மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநில இளைஞர் அணி தலைவராக இருப்பவர் வினோஜ் இவர் திமுக மாநில இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அன்றே உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார் அதில் பாஜக vs திமுக இருவரும் செய்த மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் களப்பணி குறித்து நேரடியாக விவாதிக்க தயாரா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

ஆனால் அதற்கு இதுவரை உதயநிதி ஸ்டாலின் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை மூன்று நாட்கள் கடந்தும் உதயநிதி எந்த பதிலும் அளிக்காத காரணத்தால் தற்போது பாஜகவினர் நேரடியாக உதயநிதியின் சமூகவலைத்தள கணக்கில் தங்கள் அழைப்பினை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் உதயநிதி இதற்கு பதில் சொல்வாரா இல்லை வழக்கம் போல் ஒதுங்கி கொள்வாரா? என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

READ  டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp – எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here