கண்ணீர் விட்டு அழுத சிறுமியின் பெற்றோர் கல்விசெலவை ஏற்ற பாஜக இளஞரணி தலைவர்..! குவியும் பாராட்டுக்கள்..!

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஏழை மாணவியின் கல்வி செலவை ஏற்றார் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர்.

சென்னை.,

சென்னை பாஜக தலைமையகம் கமலாயத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக சார்பில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்னர் அவற்றினை நீக்குவதற்கு தேவையான உதவிகள் செய்யப்படுவது வழக்கம்.

அதில் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் இடைமலைப்பட்டி, புதூரை சேர்ந்த கௌரி ராமையா என்ற பெண் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் தனது குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிடுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். உடனடியாக குழந்தைகளின் கல்வி செலவினை தான் ஏற்பதாக தெரிவித்த பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ், குழந்தைளின் கல்விக்கு தேவையான நிதி உதவியினை அளித்தார்.

ஏழை குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற இளைஞர் அணி தலைவர் வினோஜ் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

READ  மோடியின் கைகால்களை வெட்டுவேன் என்று சொல்லிய நாம் தமிழர் தொண்டருக்கு நேர்ந்த சோகம் !

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here