#breaking கவிழ்ந்தது குமாரசாமி கர்நாடக அரசு ! ஸ்டாலினுக்கு அடித்தது அதிர்ஷ்டம் புரியலையா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கர்நாடகாவில் நடைபெற்றுவந்த மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது, ம. ஜ. த மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 எம் எல் ஏ – கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர், அதனை தொடர்ந்து கர்நாடக அரசியலில் தினமும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுவந்த சூழலில் தற்போது குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடத்தியது.

அதில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு கவிந்தது, அதனை தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைய இருக்கிறது. இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்ததால் காவேரி விவகாரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக முழித்து வந்தது.

READ  கடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர் இந்த முறை தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்

தற்போது மீண்டும் நீட் எதிர்ப்பை வைத்தே அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக இருக்கிறது, எனவே தற்போது கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பதால் தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு என மிக பெரிய போராட்டத்தை நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

இனி பாருங்கள் திமுக காவேரி நீரை நாடாளுமன்றத்தை முடக்கும் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று பாஜகவினரே கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் வேலூர் இடைத்தேர்தலுக்கு காவேரி விவகாரத்தை பயன் படுத்த திமுக நாள்குறித்துவிட்டதாம்

Loading...

அப்புறம் என்ன புதுப்போராட்டம் கிடைத்துவிட்டது !

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்

READ  #BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here