அடுத்த முதலமைச்சர் யார் எடியூரப்பாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக தலைமை.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பெங்களூரு.,


நாடு முழுவதும் அனைத்து ஊடகங்களும் கர்நாடக மாநிலத்தில் குவிந்து இருந்தன அதற்கு காரணம் கர்நாடக மாநிலத்தில் ஒருவழியாக நேற்று (23/07/19) குமாரசாமி அரசு மீது கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இரண்டு தரப்பும் அரசியல் அமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி சபாநாயகர் முன்பு பேசினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு கவிழ்ந்தது, அதனை தொடர்ந்து சபாநாயகர் கர்நாடக அரசு கவிழ்ந்ததாக அறிவித்தார்.

இந்நிலையில் பாஜக ஆட்சி அமைக்கும் பணிகளில் மும்முரம் காட்டிவருகிறது , கர்நாடக பாஜகவில் எடியூரப்பா முதல்வராக தொடர கூடாது எனவும் அவர் மீது நிலக்கரி ஊழல் குற்ற சாட்டுகளை டெல்லி தலைமையிடம் சில எம் எல் ஏ – கள் முன்வைத்தனர். அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு பாஜக சார்பில் புதியவர் முதல்வராக வர வாய்ப்பு இருப்பதாக கன்னட செய்தி தொலைக்காட்சிகள் tv9 உள்ளிட்டவை தலைப்பு செய்திகளாக சொல்லிவந்தன.

Loading...
READ  சிக்கிமிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக...10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தேர்தலுக்கு முன்பே மோடி கர்நாடக மாநில முதல்வராக முன்னிலைப்படுத்திய எடியூரப்பாவை உடனடியாக பாஜக பதவி அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடக அரசியலில் நிலவிவந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு. வந்துள்ளது. தென் மாநிலங்களிலும் மீண்டும் பாஜக தனது ஆட்சியை அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

(படத்தில் அம்புக்குறியிட்ட நபரை முதல்வர் ஆகா வாய்ப்பு இருப்பதாக கன்னட ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது )

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் வாட்ஸாப்பில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப்பில் Act free என்று அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here