நாடாளுமன்ற நேரலையில் தயாநிதிமாறனை வெளுத்து எடுத்த தேஜஸ்வி சூர்யா!

நாடாளுமன்ற நேரலையில் தயாநிதிமாறனை வெளுத்து எடுத்த தேஜஸ்வி சூர்யா! நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கினால் அதில் திமுக உறுப்பினர்கள் ஒருவராவது பாஜக உறுப்பினர்களிடம் சிக்கி சின்னா பின்னமாவது

Read more

கிரிக்கெட் பேட் கேட்டு உதயநிதி ஸ்டாலினிடம் மனு!

கிரிக்கெட் பேட் கேட்டு உதயநிதிஸ்டாலினிடம் மனு! தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆண்டிப்பட்டிசென்றிருந்த உதயநிதி ஸ்டாலினிடம்அந்த பகுதியில் இருந்த சிறுவர்கள்கிரிக்கெட் பேட் கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து அந்த சிறுவர்களை

Read more

என்ன செஞ்சாலும் பரவாயில்ல.. சசிகலா தில்லான முடிவு!சற்றுமுன் அடுத்த பரபரப்பு

என்ன செஞ்சாலும் பரவாயில்ல..சசிகலா தில்லான முடிவு!சற்றுமுன் அடுத்த பரபரப்பு அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில்,வேறு ஒரு காரில் சசிகலா வந்தார்.இந்நிலையில், தனது காரில் மீண்டும்அதிமுக கொடியுடன் சசிகலா

Read more

இனி நடக்க வேண்டியது நடக்கும்

இனி நடக்க வேண்டியதுநடக்கும் பெங்களூருவில் இருந்து ஒருவர்கிளம்பிவிட்டார், இனி நடக்க வேண்டியதுநடக்கும் என்று திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். 200 இடங்கள் என்று ஏற்கனவே சொன்னேன்,அதுதவறு, 234 தொகுதிகளிலும்

Read more

உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!!

உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!! திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவை சேர்ந்த

Read more

காமராஜ் சாதாரண பிரிவுக்கு மாற்றம்…!

காமராஜ் சாதாரண பிரிவுக்குமாற்றம்…! கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகாரணமாக சென்னை தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளஅமைச்சர் காமராஜ், தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்குமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போதுஅவரது உடல்நிலை முன்னேற்றம்அடைந்து

Read more

ரஜினியின் மனைவி புதிய கட்சி?

ரஜினியின் மனைவி புதிய கட்சி? நடிகர் ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கிய நிலையில், தற்போது அவரதுமனைவி லதா ரஜினி புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக

Read more

நம்ம CHENNAI-ல் தமிழ் அவமதிப்பு

நம்ம CHENNAI-ல் தமிழ்அவமதிப்பு மெரினாவில் வைக்கப்பட்டுள்ள “நம்மCHENNAI” செல்ஃபி மையம் அடையாளசின்னமாக தெரியவில்லை. மாறாக நம்தாய் மொழியை அவமதிக்கும் சின்னமாகநம்ம CHENNAI வைக்கப்பட்டுள்ளது என்றுவைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

Read more

டெல்லியில் குவியும் டிராக்டர்கள்

டெல்லியில் குவியும் டிராக்டர்கள் திட்டமிட்டபடி விவசாயிகளின்டிராக்டர் பேரணி நாளை 26-ம் தேதிகுடியரசு தினத்தன்று கட்டுக்கோப்புடன்நடைபெறும் என கிசான் சபாஅறிவித்துள்ளது. இதை தொடர்ந்துஆயிரக்கணக்கான டிராக்டர்கள் தலைநகர்டெல்லியை நோக்கி படையெடுத்துவருகின்றன.

Read more

இதோ போட்டாச்சு நீங்களும் போட தயாராகுங்கள்….

இதோ போட்டாச்சு நீங்களும் போட தயாராகுங்கள்…. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கர்! தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிபோட்டுக் கொள்ள மக்கள் பலர்அஞ்சி வருகின்றனர். இதனால்,மக்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர்

Read more
Close Bitnami banner
Bitnami