காவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்!

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

காவேரி மதனின் அடுத்த டார்கெட் இந்த நால்வரில் ஒருவர் தானம்!

காவேரி டிவியில் தடம் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதனை தொகுத்து வழங்குபவர் மதன் ரவிச்சந்திரன். இளம் வயதாக இருந்தாலும் முதிர்ச்சியான கேள்விகளை கேட்டு எதிரில் இருப்பவர்களை ஆட்டம் காண வைத்து வருகிறார், இந்நிலையில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை ஒரு கை பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம். சு.ப வீரபாண்டியனிடம் நடந்த நேர்காணலில் கேள்விகளில் அனல் பறந்தது. அதில் சு.ப.வீ பதில் தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லி வந்தார். இந்த பேட்டி கடும் வைரலானதை தொடர்ந்து தற்போதுவரை அதையொட்டி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

READ  #Alert யாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது காஷ்மீரில் 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது உள்துறை அமைச்சகம்.

காவேரி நியூஸ் மதன் ரங்கராஜ் பாண்டே போன்று வளர்ந்து வருகிறார். இவரை கண்டு தி.க திமுகவினர் அஞ்சுகிறார்கள் என செய்தி வெளி வந்த வண்ணம் உள்ளது. இவர் அடுத்து யாரை பேட்டி காண்பர் என்ற கேள்வி பரவலாக எல்லாரிடமும் எழுந்துள்ளது.

இவர் அடுத்து பேட்டி காண்பவர் இந்த நால்வரில் ஒருவர் தான் என செய்திகள் உலா வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின் காஷ்மீர் புகழ் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன், சமூக வலைதள பிரபலம் மாரிதாஸ், பழ. கருப்பையா, இந்த நால்வரில் ஒருவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Loading...

மேலும் திருமுருகன் காந்தி நேரடி ஒளிபரப்பு விவாதத்திற்கு தயார் என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பல முன்னணி பிரமுகர்களை அழைத்தும் அவர்கள் விவாதங்களில் பங்கேற்பதற்கு பலத்த யோசனைக்கு பிறகு மறுத்து விடுகிறார்களாம்.

READ  டெல்லியில் அல்லாஹு அக்பர் என்று கூறி உடைக்கப்பட்டது 100 ஆண்டு பழமையான துர்கா தேவி ஆலயம் நோ ஜெய் ஸ்ரீ ராம் சொன்னவர்கள் எங்கே !


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here