கேள்வி கேட்ட குற்றத்திற்காக பாண்டேவை தொடர்ந்து மதன் வெளியேற்றம் ? இப்போ நாங்கள் யார் என்று தெரிகிறதா சுபவீ திமிர் பேச்சு

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சமூகவலைத்தளம்..,

செய்தியாளர் என்பவர் தொடர்ந்து எந்த தரப்பிற்கும் சாதகம் இல்லாமல், தனது கேள்விகளால் பொதுமக்களுக்கு உண்மையான செய்திகளை வெளிகொண்டுவருவதுதான் அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான தடம் எனும் பேட்டி இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு பாராட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சுபவீ நான் தோற்று போனேன் என்று அறிக்கையே வெளியிட்டார், ஆனால் தற்போது தனியார் தொலைக்காட்சியில் இருந்து மதனை நீக்க முக்க கட்சியுடன் இணைந்து ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர், ஆம் பாண்டே எப்படி தனியார் தொலைக்காட்சியில் இருந்து விலகினாரோ அதே வழியில் இப்போது மதனும் வெளியேற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Loading...
READ  விருதுநகரில் பெண்களை படுக்கைக்கு அழைத்த அன்னை தெரசா உரிமையாளர் இறுதியில் நடந்தது என்ன? ( வீடியோ இணைப்பு )

தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் ஜென்ராம் ஒரு பெரியாரிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர், அவர் மதனை அழைத்து நீங்கள் எவ்வாறு, முக்கிய தலைவரின் மனைவி, பெரியார் குறித்து கேள்வி எழுப்பலாம் என்று கேட்டுவிட்டு மதனை கண்டித்திருக்கிறார்.

ஒருபக்கம் சக ஊழியர்கள் மதனுக்கு எதிராக கருப்புச்சட்டை அணிந்து அவரை தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று போராடி வருகிறார்கள், இவை அனைத்தும் ஒரு சாதாரண மக்கள் மனதில் தோன்றிய கேள்விகளை கேட்டதற்காக மட்டும்தான்.

சுபவீ அறிக்கையின் முக்கிய சாராம்சம்

தற்போது சுப வீரபாண்டியன் தனக்கு ஆதரவாக இருந்த அனைத்து கருப்பு சட்டை அணிந்து சென்ற ஊழியர்களுக்கும், தனியார் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் ஜென்ராமிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் எதிர்பார்த்தும் நடக்கும் என்பதைபோன்று குறிப்பிட்டுள்ளார்.

READ  திமுகவையும் பெரியாரிஸ்ட்களையும் பகைத்தால் இதுதான் நிலைமை சொன்னதை செய்து காட்டிய கும்பல் இப்போ சந்தோசமா?

இதற்கிடையில் மதன் இருக்கும்வரை இனி விசிக தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்காது என்று அறிவித்துவிட்டார்கள் ஒட்டுமொத்தத்தில் ஒரு பத்திரிகையாளனாக கேள்வி கேட்ட மதனை நீக்கவேண்டும் என்று போர்க்கொடி கொடுப்பது ஆரம்பித்துவிட்டது, தமிழகத்தில் இந்து கடவுள்களை தொடர்ந்து திட்டி தீர்த்துவரும் பெரியாரிஸ்ட்களுக்கு பதவி உயர்வு வழங்குவதும் கேள்வி கேட்ட மதன் போன்றவர்களை நீக்க சொல்லி அழுத்தம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது.

இனியாவது தமிழக ஊடகங்களை பற்றி மக்கள் விழிப்புணர்வு அடைவார்களா? இல்லை பெரியார் குறித்தோ திமுக குறித்தோ கேள்வி எழுப்பினால் தமிழகத்தில் இதுதான் நிலைமையா என்று விட்டுவிடுவார்களா?

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

READ  சவுக்கால் அடித்தது போன்று கேள்வி கேட்ட ராணுவ வீரர் ! இனியாவது தலித் என்று பொய் சொல்லாமல் இருப்பாரா ஷா நவாஸ்?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here