அஜித்திற்கு சித்தர்தாவிற்கும் என்ன தொடர்பு பலரும் சொல்லாத காபிடே நிறுவனரின் மற்றொரு குடும்ப பின்னணி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

பெங்களூர்.,

அதிகப்படியான கடன் பெரும் பணக்காரர்களையும் விட்டுவைக்காது என்பதற்கு காபி டே நிறுவனர் சித்தார்த்தா வாழ்க்கை எடுத்துக்காட்டாக மாறிவிட்டது. ₹8500 கோடி கடனை கட்டமுடியாமல் நெருக்கமானவர்களே தன்னை கடனை கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும், வருமானவரித்துறையினர் மீதும் குற்றம் சாட்டி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த்தா.

சித்தார்த்தா வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை

இதுகுறித்து பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் செய்திகளை கூறி வந்தாலும் பலரும் அறியாத மற்றொரு முகம் சித்தார்தாவிற்கு உள்ளது ஆம் அது சினிமா முகம் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை திருமணம் செய்துகொண்டார் சித்தார்த்தா, தமிழ் சினிமாவில் குத்து திரைப்படத்தில் அறிமுகமான ரம்யா இவரது மகள் ( பெரியப்பா ) ஆகும்.

Loading...
READ  நேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி வாய் திறக்காத உதயநிதி !

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தினை கன்னடத்தில் வெளியிட 2017 ஆம் ஆண்டு உரிமையினை கைப்பற்றினார் சித்தார்த்தா அதற்காக பெரும் தொகையினை கொடுத்து உரிமத்தை பெற்றார். ஆனால் அவரின் நேரம் அங்கு கன்னட அமைப்புகள் தமிழ் படத்தை திரையிட கூடாது என போர்க்கொடி தூக்க படம் திரை அரங்குகளுக்கு செல்லவில்லை.

போட்ட முதல் தொகை முழுக்க திரும்ப கிடைக்காத சோகம் ஏற்பட்டது, எஸ் எம் கிருஷ்ணா தனது தொழிலை உலக தரத்திற்கு எடுத்து செல்ல நினைத்து அதில் வரி ஏய்ப்பு செய்ய நினைத்து வருமான வரித்துறையிடம் சிக்கியது, முதலை விட மூன்று மடங்கு அதிகமாக பணம் பெற்று தொழிலை கடனில் தள்ளியது, முன் அனுபவம் இல்லாமல் சினிமா துறையில் கால் பதிக்க நினைத்தது போன்ற பல காரணங்களும் சித்தார்தாவின் வாழ்க்கை முடிய காரணமாக அமைந்துள்ளது.

READ  ஓபிஎஸ்ஸை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது திமுக பக்கம் கரை ஒதுங்கிய தங்க தமிழ்செல்வன்

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here