டாக்டர் குழந்தையை கடத்திய முகமது ஷேக் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கை குழந்தைகளின் வாழ்க்கையை பாதிப்பதாக சூர்யாவிற்கு ஆதரவாக போராடியவர்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

சென்னை செனாய் நகரில் வசித்து வரும் மருத்துவர்கள் அருண்ராஜ்- நந்தினி தம்பதியினரின் மகள் அம்பிகா தனியார் பள்ளியில் LKG படிக்கிறார், இவரை சினிமாவில் வருவது போன்று திட்டமிட்டு கடத்தியுள்ளனர். முகமது ஷேக் மற்றும் அவரது காதலி இருவரும்.

மருத்துவர்கள் இருவரும் பணிக்கு செல்வதால் தங்கள் மகளை பார்த்துக்கொள்ள ஆள் தேவை என்று OLX -இல் விளம்பரம் செய்துள்ளனர், இதனை பார்த்த முகமது ஷேக் தமது காதலியை அங்கு அனுப்பி வீட்டில் வேலைபார்ப்பது போன்று நோட்டமிட்டு சரியான நேரத்தில் கடத்திவர திட்டம் தீட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.

Loading...
READ  இந்த வயதிலும் இவ்வளவு இளமை மட்டும் இவ்வளவு சாதனையா.?

அவரும் நேற்று பள்ளி சென்றுவிட்டு திரும்பிய குழந்தையை தனது காதலன் வாகனத்தில் அழைத்து சென்று கோவலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து விட்டு தங்கள் இருவரையும் யாரோ ஒருவர் கடத்திவிட்டதாக பணிப்பெண் குழந்தையின் தாய் நந்தினிக்கு கால் செய்து கூற,

செல்போனை பறித்த முகமது 60 லட்சம் தரவில்லை என்றால் உனது மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார், இதனால் காவல்நிலையம் சென்ற பெற்றோர் புகார் அளிக்க காவல் ஆணையர் ak விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இதில் பணிப்பெண் திட்டமிட்டு குழந்தையை கடத்தியதை உறுதி செய்த காவல்துறையினர், முகமது ஷேக் மற்றும் அவனது காதலி இருவரையும் கைது செய்து, தனியார் விடுதியில் தங்கியிருந்த குழந்தை அம்பிகாவை மீட்டனர்.

READ  ஐயோ எல்லாம் போச்சே கதறும் காப்பான் திரைக்குழு காலியாக கிடைக்கும் திரையரங்குகள்.

இதில் வெட்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்து குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்க நினைப்பதாகவும், சூர்யா சொன்னதுதான் சரி என்றும், மோடி தமிழர்களுக்கு விரோதி என்று தன் உடன் பணிபுரியும் செல்வகுமார் என்பவரிடம் சொல்லி கோபப்பட்டிருக்கிறார் முகமது.

இந்நிலையில்தான் குழந்தையை பணத்திற்காக கடத்தி சிக்கியுள்ளார், குழந்தையை கடத்தும் நபர்கள் எல்லாம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி பேசுகிறார்கள் என்று சொல்லி வேதனை படுகிறார் செல்வகுமார்.

தமிழகத்தில் குழந்தை பாதிக்கப்படுவதாக கூறி ஒரு பக்கம் குரல் கொடுத்துவிட்டு மறு பக்கம் பணத்திற்காக குழந்தையை கடத்திய சம்பவம் பல போலி போராளிகளை அடையாளம் காட்டியுள்ளது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here