கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் வீடியோ பார்க்கவும்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் காட்சி. நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்றாமாண்டு பயிலும் மாணவ மாணவிகள் கல்லூரி ஆசிரியர்களுடன் முக்கூடல் அணை பகுதிக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் செய்வதற்க்காக சென்றுள்ளனர்.

அப்போது அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் சக மாணவி ஒருவரை கன்னத்தில் அடித்ததுடன் தவறாக நடந்துள்ளார் இதை அருகில் நின்றிருந்த மாணவர்கள் எதிர்த்து கேட்டுள்ளனர்.உடனே கல்லூரி மாணவன் ஒரு சில ரவுடிகளுக்கு ஃபோன் செய்து அழைத்து தட்டி கேட்ட மாணவர்களை தடி கம்புகளுடன் வந்து தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

READ  உலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள் !

இது குறித்து ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர்.ஆனால் கல்லூரி நிர்வாகம் அடிதடிக்கு காரணமான மாணவனை ஒரு வாரத்திற்கு சஸ்பென்ட் செய்துள்ளது.மேற்கொண்டு கல்லூரி மாணவர்களை தாக்கியவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர்.கல்லூரி மாணவர்களை தாக்கிய ரவுடிகளை தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோவில் தவறான வார்த்தைகள் ஆபாச சொற்கள் இருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும்.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here