புதிதாக வருபவர்களுக்கு பதவி எங்களுக்கு 200 ரூபாய் பேட்டா மட்டும்தானா உடன்பிறப்புகள் கதறல்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

புதிதாக வருபவர்களுக்கு பதவி எங்களுக்கு 200 ரூபாய் பேட்டா மட்டும்தானா உடன்பிறப்புகள் அதிருப்தி.

சமுகவலைத்தளம்.,

அமமுக கட்சியில் இருந்து திமுகவில் இணைபவர்களுக்கு சகல மரியாதையுடன் பதவியும் அளிக்க படுகிறது, ஆனால் காலம் காலமாக திமுக உடன்பிறப்புகளாக உள்ள தங்களுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கொடுத்து தங்களை தலைமை உதாசினப்படுத்துவதாக உடன் பிறப்புகள் பலரும் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனராம்.,

குறிப்பாக அமமுக -வில் இருந்து வந்த செந்தில்பாலாஜி, தங்கத்தமிழ்செல்வன் ஆகியோருக்கு உள்ள மரியாதை கூட தங்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை என்றும் பலரும் தங்களை குடும்ப அடிமைகள், உதயநிதி மகனின் பிள்ளைக்கு கூட கொடி பிடிப்பவர்கள் என்று கிண்டல் செய்த போதும் அதனை பொறுத்துக்கொண்டு கட்சிக்காக உழைத்ததாகவும் வேதனை படுகின்றனர்.

Loading...
READ  பாண்டே வேண்டுதல் நிறைவேறியது ! இனி 24 மணி நேர தொலைக்காட்சியில் பாண்டே ரீ என்ட்ரி !

இப்படி வருபவர் போவருக்கு எல்லாம் பதவியை கொடுத்தால் கடைசியில் தாங்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான் என்றும் அறிவாலயம் கண்படவே புலம்பி வருகிறார்களாம்.

இதற்கு தலைமையும் தங்களது சமூக வலைத்தள பேட்டாவினை அதிகரித்து தருவதாக உறுதி அளித்துள்ளனராம். இதனால் உடன்பிறப்புகளில் சிலர் சமாதானம் ஆனதாகவும் பலர் தற்போதும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

வாசுகி கிருஷ்ணா.

அரசியல் விமர்ச்சகர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here