ஓசியில் ஜட்டி கேட்டு திமுகவினர் சரவணா ஸ்டோரில் கத்தியுடன் என்ன செய்தார்கள் நீங்களே விடியோவை பாருங்கள்? #ஓசிஜட்டிதிமுக

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

நெல்லை.,

நாளுக்கு நாள் திமுகவினர் அராஜகம் ஒரு படி மேலே சென்றுகொண்டு இருக்கிறது, தள்ளுவண்டி, ஓட்டல், பஜ்ஜிக்கடை என கைவரிசை காட்டி அடித்து பிடுங்கியவர்கள் தற்போது அதிகமாக CCTV கேமராக்கள் இருக்கும் சரவணா ஸ்டோர் கடையிலேயே தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நெல்லையில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் கடையில் திமுகவை சேர்ந்த தாழையூத்து முருகானந்தமும் அவரது கூட்டாளியும் நெல்லையில் அமைந்துள்ள சரவணா ஸ்டோரில் ஜட்டி உள்ளிட்ட துணிகளை வாங்கிவிட்டு அதற்கு பணம் கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து நிர்வாகம் துணிகளை தர மறுக்கவே வெளியில் சென்று பட்டாகத்திகளுடன் உள்ளே வந்து கடையை அடித்து உடைத்துள்ளனர். தற்போது நிர்வாகம் cctv பதிவுகளை காவல்துறையினரிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளது.

READ  உலக அதிசயம் தேசிய கொடியினை ஏற்றிய குரங்கு ! இந்த அறிவுகூட ஸ்டாலினிடம் இல்லையே ( வீடியோ இணைப்பு )

நெல்லையில் சொந்த கட்சியினரையே திமுகவினர் வெட்டி சாய்த்துள்ள நிலையில் தற்போது மீண்டும் கத்தியுடன் கொலை மிரட்டல் விடுத்தது தமிழக மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இணையத்தில் #ஓசிஜட்டிதிமுக என்று நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து திமுகவினரின் செயல்பாடுகள் மீது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் இது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here