உள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள் புது திட்டம் தீட்டிய திமுக !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

உள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள் புது திட்டம் தீட்டிய திமுக !

சென்னை.,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை கோசத்தை முன்வைத்தே திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டது, தமிழகத்தை மோடி மிகவும் வஞ்சிப்பதாகவும் அதனை வீழ்த்த திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

அதற்கு திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைத்தது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 38/தொகுதிகளில் தேனியை தவிர்த்து மீதமுள்ள 37 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. இவை அனைத்திற்கும் மோடி எதிர்ப்பே காரணம் என்று திமுகவிற்கு வாக்களித்த மக்களே கூறினர்.

Loading...
READ  ஓசியில் ஜட்டி கேட்டு திமுகவினர் சரவணா ஸ்டோரில் கத்தியுடன் என்ன செய்தார்கள் நீங்களே விடியோவை பாருங்கள்? #ஓசிஜட்டிதிமுக

மேலும் திமுகவிற்கு வாக்களித்தால் நகை கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாகவும், காங்கிரஸ் அளித்த வாக்குறுதியான மாதம் 6000 கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை மீண்டும் பாஜக ஆட்சியமைத்து திமுக கனவில் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

எனவே விரைவில் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் மக்கள் இவர்களுக்கு இதேவேலை என்று விரட்டி அடித்து விடுவார்கள். மேலும் ஏன் வாக்குறுதி அளித்தபடி நகை கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று மக்கள் கேட்டால் மக்களிடம் பதில் சொல்லமுடியாது எனவே திமுக தலைமை பலே திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாம்.

அதில் தனக்கு நெருக்கமான ஊடகங்கள் துணையுடன் தண்ணீர் பிரச்னையை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல இருக்கிறார்களாம், அதாவது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத இடங்களிலும் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி மக்களை போராட்டத்திற்கு தூண்ட சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாம். அதன் மூலம் ஆளும்கட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பி இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிவிடலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளதாம்.

READ  திமுகவின் மூத்த தலைவர் தற்கொலை...அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

இதனை மக்கள் புரிந்து கொள்வார்களா இல்லை வழக்கம் போல் போராட்டத்திற்கு மயங்கி திமுக பின்னே செல்ல போகிறார்களா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

வாசுகி கிருஷ்ணா.
அரசியல் விமர்ச்சகர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here