மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள் என்று பாருங்கள் கண்கள் கலங்குகிறது !

0

மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள் என்று பாருங்கள் கண்கள் கலங்குகிறது !

சென்னை.,

திமுக பிரமுகர் அடாவடி, இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சென்னை கிரீம்ஸ் ரோடு, சுகந்திரா நகர் பகுதியில் நடு ரோட்டில் திமுக பிரமுகர் மாணிக்கம் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், அந்த காரை கடக்க முயன்றபோது, லேசாக காரில் உரசியுள்ளார். அதை பார்த்த மாணிக்கத்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அந்த முதியவரை மரப்பலகை உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் தட்டி கேட்டபோது, அநாகிரகமான முறையில் உடையை தூக்கி காட்டி தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். மாணிக்கத்தின் மனைவி செல்வி, ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம்விளக்கு பகுதியின் கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர்.

மேலும் தகவலுக்கு காஞ்சனா-9840767252

பிரான்சிஸ்-7358423563

இவ்வாறான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது, திமுகவினர் என்றால் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளில் ஈடுபடுவார்கள் என்ற குற்ற சாட்டினை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி அனைத்து தரப்பினரும் கூறிவரும் நிலையில் வயதான ஒருவரை திமுகவினர் தாக்குவது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

Dmk FIGHT

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலைமை என்ன ஆகும் என்ற பதற்றத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here