உதயநிதி பதவியேற்பு முதல் நிர்மலா சீதாராமனின் புறநானுறு வரை திமுகவை கலாய்த்து வெளியான மீம்ஸ்கள் அதிலும் உதயநிதி அருமை

0

திமுக இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் நேற்று பட்ஜெட் தாக்களின் போது நிர்மலா சீதாராமன் புறநானுறு பாடலை மேற்கோள் காட்டி பேசியது வரை அதனை கிண்டல் செய்து நெட்டிசன்கள் தங்கள் மீம்ஸ்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு

Loading...

மேலே உள்ள மீமில் உதயநிதி தொண்டர்களுக்கு தோல் கொடுப்பார் என்று வாழைப்பழ தோலை போட்டு நக்கல் அடித்துள்ளனர்.

இதில் தமிழச்சி தங்கபாண்டியனை கலாய்த்து நெட்டிசன்கள் வெளியிட்ட மீம்ஸ் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

இதில் நெட்டிசன்கள் திமுகவை சேர்ந்த ஆ ராசா மற்றும் தயாநிதி மாறனையும் விட்டு வைக்கவில்லை.

திமுகவினர் கொத்தடிமை பத்திரம் எழுதி கொடுத்தது போன்ற மீம் படு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

READ  யார் அந்த மெண்டல் உலக அளவில் அவமானத்தை பெற்ற ரஞ்சித் ! எந்த இயக்குனர்களுக்கும் கிடைக்காத பட்டம் நேபாள் நாட்டு மக்களும் இணைந்தனர்.

இதுபோல பல மீம்ஸ்கள் இணையத்தில் கிண்டல் அடித்து வெளியாகியுள்ளனர் இதற்கு பதிலடியாக திமுகவினரும் மீம்ஸ்களை வெளியிடுவோம் என்று கூறிவருகின்றனர்.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here