BREAKING சன் டிவி க்கு தடையா? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ! இதற்கும் மோடிதான் காரணமா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

சென்னை.,

குடும்பத்துடன் மக்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில் பாலியல் உணர்வுகள், மதவெறுப்பை தூண்டும் காட்சிகள் இடம்பெற கூடாது என தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சியான சன் டிவி இந்த விதிமுறைகளை மீறி வருகிறது.

முன்பு நடிகை ரஞ்சீதா மற்றும் சாமியார் நித்தியானந்தா குறித்த வீடியோ என்று ஒரு வீடீயோவை மக்கள் அனைவரும் பார்க்கும் நேரத்தில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்தது அப்போதே சன் டிவி கடுமையான எதிர்ப்பினை சந்தித்தது மீண்டும் தற்போது சன் டிவி யில் கல்யாண வீடு எனும் தொடரில் கூட்டு பாலியல் குறித்து மிகவும் வெளிப்படையாக காட்சி அமைத்திருப்பதுடன் அதனை விரிவாக இரண்டு நாட்கள் ஒளிபரப்பியுள்ளது.

READ  முதல் உரையிலேயே ஜெயலதாவின் புகழை உறுதி செய்த OPR ! தனி ஒருவனாய் 37 எம் பி -களுக்கு முதல் உரையிலேயே ஆப்பு கவனித்தீர்களா?

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் பலர் நிர்வாகத்திற்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்தது மட்டுமல்லாமல் BCCC யிலும் புகார் அளித்தனர் அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் 30 நொடிகள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடவும். மேலும் 2/12 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

Loading...

இதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சான்றிதழ் இனி ஒருமுறை தவறு இழைத்தால் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது இதனால் மீண்டும் இதுபோன்ற பாலியல் காட்சிகளை வைத்தால் குறிப்பிட்ட நாட்கள் தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகள் தங்களுக்குள்ளான போட்டியை சமாளிக்க இதுபோன்று இறங்கியிருபதாகவும் இதனால் பலரது மனதிலும் ஆபாச கருத்துக்கள் விதைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் வழக்கம்போல் மோடி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சுமத்தி மக்களை இந்த விஷயத்தில் ஏமாற்ற முடியாது எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

READ  இந்துமதம் குறித்து மிக கேவலமாக மீண்டும் விமர்ச்சித்த கிறிஸ்தவ பாதிரியார் சற்குணம் வீடியோ தானாக முன்வந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமா நீதிமன்றம்?

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here