சிறுமியை காப்பாற்றும் நாய் : மெய்சிலிர்க்க வைத்த வீடியோ

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

ஆற்றில் விழ இருந்த சிறுமியை நாய் ஒன்று காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுமி ஒருவர் ஆற்றங்கரையோரம் பந்தினை வைத்து விளையாடி கொண்டிருக்கிறார்.தவறுதலாய் பந்து ஆற்றில் விழுந்து விடுகிறது.அதனை எடுக்க முயன்ற சிறுமியை அவரின் நாய் காப்பாற்றும் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.அவரின் நாய் சிறுமியை இழுத்து கரையில் போட்டுவிட்டு,பின்பு தானே சென்று அப்பந்தினை எடுத்து வந்து சிறுமியிடம் கொடுக்கிறது.

சிறுமி பந்தினை எடுக்க முயன்றால் ஆற்றில் விழுந்துவிடுவார் என்பதை உணர்ந்த நாய், சமயோஜிதமாக செயல்பட்டு அச்சிறுமியினை காப்பாற்றி உள்ளது.தற்போது இந்த வீடியோ அனைவராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.

READ  கட்டாய மதமாற்றம் செய்தால் இனி தூக்கு அமெரிக்காவிற்கு இந்தியா ஒரே நாளில் பதிலடி.

Credits -NEWSJ

Loading...


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here