மதத்தை கிரிக்கெட்டில் கொண்டுவராதீர்கள் தோனிக்கு ஐசிசி கண்டனம் அப்படி என்ன மதத்தை வெளிப்படுத்தினார் தோனி ?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

கடந்த 5 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி சொத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது.

அந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசியதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியால் 227 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

பின்னர் பேட்டிங் செய்த இந்தியா நிதானமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சின்போது விக்கெட்கீப்பராக செயல்பட்ட தோனி தனது கையில் அணிந்திருந்த கை உரையில்

Loading...

தனது தேச பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்திய துணை ராணுவ படையின் ஒரு சிறப்பு பிரிவின் ‘பாலிதான்’ என்ற முத்திரையை தனது கையுறையில் பதிந்திருந்தார்.

READ  தென் ஆப்பிரிக்கா அணியின் பரிதாப நிலை ஓய்வை உதறிவிட்டு மீண்டும் அணிக்கு வர முடிவெடுத்த டி வில்லியர்ஸ் !

இதை கவனித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச போட்டியில் எந்த ஒரு மதத்தின் அடையாளத்தையே அல்லது அரசியல் அடையாளத்தையே வெளிப்படுத்த கூடாது.

அடுத்த போட்டியில் தோனி இதே கையுறை அனித்துவந்தால் நிச்சயம் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தோனிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ராணுவத்தின் முத்திரையில் என்ன மதம் உள்ளது என்பதை ஐசிசி தான் விளக்கவேண்டும் என்று பலரும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24.

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here