வெளியுறவுத்துறை நடவடிக்கை கைது நடவடிக்கை தீவிரம்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

டெல்லி.

கடந்த ஆண்டு சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவர்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் தனி குழுவினை அமைத்தது அதன்படி பலரும் நாட்டிற்கு எதிராக மற்றும் தலைவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்க குழு அறிவுறுத்தியது.

குறிப்பாக நாட்டில் உயர் பொறுப்பில் இருப்பவர்களை தனி நபர் விமர்சனம் செய்பவர்களை தண்டனைக்கு உட்படுத்தவேண்டாம் என்றும் பொய் செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவர்களின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து மனோகர் முத்து என்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் தொடர்ந்து பிரதமர்,துணை முதல்வர் குறித்து அவதூறு பொய் செய்திகளை பரப்பி வந்துள்ளார். தற்போது மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சாரங்கி மீதும் 7 வழக்குகள் இருப்பதாக பொய் செய்தியை பரப்பியுள்ளார்.

Loading...
READ  அடேங்கப்பா தமிழக முன்னணி பத்திரிகையாளர்களின் சம்பளம் எத்தனை லட்சம் யார் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது தெரியுமா? அசந்து போவீர்கள் !

இதனால் அவரை நாடுகடத்தி கைது செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களில் யாரையும் விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் பொய் செய்திகளை பரப்பினால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here