தமிழகத்தில் 8 நகராட்சிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடை, இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

அடுத்த மாதம் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் நடக்க இருக்கிறது. விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியன்று, எல்லா மாநிலங்களிலும் மிகவும் அமைதியாக, எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து முடியும். ஆனால் தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பிரச்சனையுடனே நடந்து முடியும். ஏனென்றால் மற்ற மாநிலங்களில் எல்லா மதத்தவரும், இவ்விழாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக, மற்ற மதத்தினரை விநாயகர் சதுர்த்திக்கு எதிராக தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வார்கள்.

READ  தமிழக பாஜகவில் மாரிதாஸிற்கு புதிய பொறுப்பு !

ஆனால் தற்போது இதனை அரசியல் வாதிகள் செய்கிறார்களோ இல்லையோ, மற்ற மதத்தினர் சீரும், சிறப்புமாய் செய்துவருகிறார்கள். ஆமாம் கடந்த முறை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடந்த வியாயகர் ஊர்வலத்தில் அந்த பகுதி இஸ்லாமியர்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை கொண்டு வீசி கலவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. பிறகு அந்த மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஆனால் தற்போது, அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை எங்கள் பகுதிகளில் நடத்த கூடாது என்று தடை கேட்டு, 8 நகராட்சிகளில் இருந்து இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க எல்லோருக்கும் இங்கு உரிமை இருக்கும் போது, மற்றவர் மத விஷயங்களில் அடுத்த மதத்தவர் தலையிடுவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வட்டாரத்தில் பேச தொடங்கிவிட்டனர்.

Loading...
READ  முகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா? இனி போராட்டம் போன முடிந்தது !

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here