இப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம் பதுங்கிய ரஞ்சித் !

0

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் பலர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இருந்தும் தங்களது மதிப்பெண் குறைவு என்று கருதி 2 மாணவிகள் உயிரிழந்த நிலையில் அதை வைத்து அரசியல் செய்யும் வேலையை துவங்கியுள்ளது அரசியல் கட்சிகள்.

இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவிகள் உயிரிழந்ததற்கு மத்திய அரசு தான் காரணம் என்பதுபோலவும் , நீட் ஒரு தீண்டாமை என்று ஒரு டீவீட்டை பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம் இயக்குனர் ரஞ்சித் ஒரு படம் தோல்வியடைந்து விட்டது என்று நீங்கள் தற்கொலை செய்துகொள்வீர்களா?

அதற்கான காரணத்தை ஆராய்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி தானே நகர்வார் , அதை விட்டு விட்டு தான் ஒரு படத்தில் தோல்வியடைந்து விட்டேன் என்பதால் மொத்த சினிமாவையும் தடை செய்ய கூறி போராடுவீர்களா?

இல்லை பா ரஞ்சித் செய்வது மொத்த சினிமாவையும் தடை செய்யக்கூறி போராடுவது போல தான் என்று தக்கபதிலடியை கொடுத்துள்ளார்
காயத்ரி ரகுராம் இந்த டீவீட்டை போட்டு 5 மணிநேரம் ஆனா நிலையில் இதுவரை பா ரஞ்சித் இதற்கு பதிலளிக்கவில்லை.

தொடர்ந்து ரஞ்சித் பாஜகவினை குறிவைத்து தனது அரசியல் கருத்தினை சொல்லிவரும் வேலையில் காயத்ரி ரகுராம் கொடுத்த பதில் ரஞ்சித்திற்கான சரியான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here