BIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி !

0

BIGBOSS வீட்டிற்குள் செல்லும் முதல் அரசியல்வாதி !

பிக் பாஸ் தமிழ் தொடரின் 3 வது சீசன் வரும் ஞாயிறு அன்று தொடங்க இருக்கிறது, இதற்காக பங்கு பெரும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு தினமும் வெளியாகிவருகிறது.

Loading...

முதல் பங்கேற்பாளராக காமெடி நடிகை மதுமிதா பங்கேற்பதாக பிக் பாஸ் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பின்னணி பாடகர் அறிவிக்கப்பட்டார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் கடும் வைரலாக பரவி வருகிறது அதில் பாஜக தேசிய செயலாளர் H ராஜா பங்கேற்க இருப்பதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் அரசியல்வாதி இவர்தான் என யாரோ ஒருவர் கொளுத்தி போட அதுகுறித்த எதிர் பார்ப்பு எகிறியது. இது குறித்த உண்மை தன்மையை அறியலாம் என ராஜா அவர்களிடம் என தொடர்பு கொண்டு கேட்டோம் அதற்கு மிக பெரிய அளவில் கோவப்பட்டுவிட்டார்.

READ  கமலுடன் இணையும் பனிமலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடி என்ட்ரி ?

கமல்ஹாசன் பங்கு பெரும் நிகழ்ச்சியில் நான் எப்படி இடம்பெறுவேன், இதைவிட 100 நாட்கள் நான் வெட்டியாக இருக்க நான் என்ன பொழுது போக்களானா, வெட்டியாக நிகழ்ச்சிகளில் காலத்தை ஓட்டும் கமலுக்குத்தான் இது போன்ற வெட்டி வேலைகள் சரியாக இருக்கும் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

அத்துடன் கடைசியாக தனக்கு சினிமா பார்க்க பிடிக்கும் ஆனால் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் எனக்குநம்பிக்கை இல்லை என்றும் கூறிவிட்டார்.

மேலும் நடிகர் ராதாரவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என news18tamil போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட சூழலில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான் ஏனெனில் நடிகர் சங்க தேர்தலில் கமலும், ராதாரவியும் எதிர் எதிராக செயல்பட்டவர்கள் என்பதால் அதுவும் வதந்தியாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

READ  இப்போ தெரிகிறதா ஏன் திமுக பொன்மாணிக்கவேல், H ராஜாவை எதிர்த்தார்கள் என்று? நிலம் அபகரிப்பு திமுக முக்கிய புள்ளி

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று 9962862140 என்ற எண்ணிற்கு வாட்சாப் செய்யவும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here