தமிழகத்தில் பூமிக்கடியில் கிடைக்கும் பழமையான சிலைகள் எல்லாம் இந்து தெய்வங்களாக இருக்கிறதே எங்கே மற்ற கடவுள் அடையாளம்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

தமிழகத்தில் பூமிக்கடியில் கிடைக்கும் பழமையான சிலைகள் எல்லாம் இந்து தெய்வங்களாக இருக்கிறதே எங்கே மற்ற கடவுள் அடையாளம்

புதுக்கோட்டை.,

தமிழக தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 1366 சிலைகள் உள்ளன இவை அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கப்பெற்ற பழங்கால சிலைகள் ஆகும்.

இவற்றில் நவரத்ன சிலைகள் முதல் சுடு சிலைகள் வரை அனைத்துமே கிடைக்க பெற்றுள்ளன. இதில் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் தமிழக தொல்லியல்துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைவசம் உள்ள அனைத்து பழங்கால சிலைகளுமே இந்து மத சிலைகள்தான்.

தமிழனுக்கு மதமில்லை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏது கடவுள் வழிபாடு என்று தமிழகத்தில் பல கட்சிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து மக்களிடையே கருத்துக்களை விதைத்து வரும் சூழலில்., தற்போது ஐம்பொன் சிலைகள் மற்றும் நவரத்ன சிலைகள் ஆகிவை கிடைக்க பெற்ற காலத்தை கணக்கிட்டால் 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையானதாக உள்ளன.

READ  அடுத்த முதலமைச்சர் யார் எடியூரப்பாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக தலைமை.

இதன்மூலம் தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் மட்டுமே இருந்திருக்கிறது என்ற தெளிவு பிறப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்துமதம் 100 ஆண்டுகளுக்கு முன்புதான் உருவான மதம் என்று பாதிரியார் எஸ் ரா சற்குணம் சிறிது நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தார்.

தற்போது நெட்டிசன்கள் சற்குணம் போன்று யார் யாரெல்லாம் இந்து மதத்தையும் அதன் நம்பிக்கையையும் பழித்து பேசினார்களோ அவர்களுக்கு ஒரு கேள்வி இதுவரை தமிழகத்தில் பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து சிலைகளும் இந்து தெய்வங்களாகவே இருக்கின்றன எங்கே மத்த மத அடையாளங்கள் ஒன்று கூட இல்லையே இப்போ தெரிகிறதா தமிழகத்தின் நாகரிக மதம் எதுவென்று?

என்று ரீதியில் பதிலடிகொடுத்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் இலவசமாக பெற உங்களது whatsapp எண்ணில் இருந்து ACT FREE என்று வாட்சாப் செய்யவும்.

READ  இராணுவத்தை தவறாக பேசும் நீங்கள் லாட்ஜ் நடத்தி என்ன தொழில் செய்தீர்கள் பீட்டர் அல்போன்ஸை வெளுத்து வாங்கிய சசிகலா புஷ்பா!
Loading...

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here