கிறிஸ்தவ பாதிரியார்களின் செயலுக்கு சாவு மணி அடித்த இந்து முன்னணி ! தஞ்சையை நோக்கி குவியும் இந்து அமைப்புகள்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

கிறிஸ்தவ பாதிரியார்களின் செயலுக்கு சாவு மணி அடித்த இந்து முன்னணி ! தஞ்சையை நோக்கி குவியும் இந்து அமைப்புகள்.

தஞ்சை.,

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நிர்மலா குடியிருப்பு சங்கத்தின் சார்பாக இந்துக்கள் ஒன்றிணைத்து குடியிருப்போர் சங்கத்திற்கு பொதுவான இடத்தில் விநாயகர் கோவிலை கட்ட தீர்மானித்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அதே பகுதியை சேர்ந்த சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்த்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். நீதிமன்றம் இடம் குடியிருப்பு வாசிகளுக்கே சொந்தம் என்றும் அங்கு கோவில் கட்ட எந்த தடையும் இல்லை என்று அறிவித்தது ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவ அமைப்புகள் மேல் முறையீடு முதல் மறு சீராய்வுமனு வரை சென்று பார்த்தன அங்கும் அதே தீர்ப்பு உறுதிப்படுத்த பட்டது.

Loading...
READ  காப்பான் திரைப்படம் எப்படி இருக்கிறது !

அதனை தொடர்ந்து நிர்மலா குடியிருப்பு சங்கம் சார்பில் கற்பக விநாயகர் கோவில் கட்ட அடிகள் நாட்டப்பட்டு வேலை தொடங்கப்படும்போது மீண்டும் கிறிஸ்தவ அமைப்புகள் தகராறு செய்யவே அதனை தடுக்காமல் காவல்துறையினர் கோவில் கட்டும்பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது இந்துக்கள் இடையே வேதனையை உண்டாக்கியது.

அதனை தொடர்ந்து இந்து முன்னணி களத்தில் இறங்கி கோவில் கட்டுவதற்கு ஆதரவாகப்போராட்டத்தில் ஈடுபட்டது, இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் அபாயம் இருப்பதாக கூறி இந்து முன்னணித்தலைவரை தஞ்சை மண்ணில் நுழையவிடாமல் கைது செய்தனர்.

இருப்பினும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் ஆதரவை தொடர்ந்து தற்போது தஞ்சையில் கோவில் கட்ட காவல்துறையினர் அனுமதி அளிக்க முன்வந்துள்ளனர் அத்துடன் பணிகள் முடியும் வரை பாதுகாப்பு கொடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.

READ  கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் உயிர்களுக்கு 10 லட்சம், இந்துக்கள் உயிர்களுக்கு 1 லட்சம். பணத்தை கொள்ளை அடித்துவிட்டு பிச்சை போடுகிறதா தமிழக அரசு.

இதன் மூலம் மதவெறியுடன் நடந்து கொண்ட இரண்டு பாதிரியார்களுக்கும் இந்துக்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்களது வழிபாட்டு உரிமையை மீட்டு கொடுத்துள்ளது இந்து முன்னணி.

தற்போது பல்வேறு இந்து அமைப்பினை சேர்ந்த தொண்டர்கள் தஞ்சை நோக்கி குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here